பொது செய்தி

தமிழ்நாடு

புதிய சத்துணவு அதிகாரி நியமனம்

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

திருப்பூர்:சத்துணவு மற்றும் தணிக்கை பிரிவுக்கு, புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) கிரிதரன், நீலகிரி மாவட்ட உதவி திட்ட அலுவலராக (நுாறு நாள் திட்டம்) மாற்றப்பட்டுள்ளார்.நாமக்கல் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) சிவசண்முகம், திருப்பூர் சத்துணவு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் (தணிக்கை) கிரி, திண்டுக்கல்மாவட்ட ஊராட்சி செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.திண்டுக்கல்லில் செயலாளராக இருந்த அகமது, திருப்பூர் (தணிக்கை) உதவி இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X