இந்தியா

வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு முதல்வர், அமைச்சர்கள் மலரஞ்சலி

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

புதுச்சேரி : லடாக்கில் வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு, முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.

நாட்டிற்காக எல்லையில் உயிர் தியாகம் செய்து வீரமரணம் அடைந்த நமது ராணுவ வீரர்களுக்கு காங்., கட்சி சார்பில் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.காமராஜர் சிலை அருகில் நேற்று காலை நடந்த இந்த நிகழ்ச்சியில் வீரமரணம் அடைந்த நமதுராணுவ வீரர்களின் உருவப்படங்கள் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.முதல்வர் நாராயணசாமி, காங்., தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், எம்.எல்.ஏ.,க்கள் தீப்பாய்ந்தான், ஜெயமூர்த்தி மற்றும் காங்., நிர்வாகிகள் மலரஞ்சலி செலுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X