இந்தியா

அவதூறு பரப்பியவர் மீது போலீசார் வழக்கு

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

காரைக்கால் : காரைக்கால் மாவட்டநிர்வாகத்தின் மீது சமூக வலைதளத்தில் அவதுாறு பரப்பியவர் மீது போலீசார் வழக்க பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா தொற்று குறித்த உண்மைகளை மாவட்ட நிர்வாகம் மறைக்கிறது. கொரோனா நோய் தொற்று உள்ளவர்களுக்கு மருத்துவமனையில் சரியான சிகிச்சை இல்லை என சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.இதுகுறித்த புகாரின் பேரில் மாவட்ட நிர்வாகத்தின் மீது சமூக வலைதளங்களில் அவதுாறு பரப்பிய காரைக்கால், மாதாகோவில் வீதியை சேர்ந்த அன்சாரிபாபு, 54; என்பவர் மீது காரைக்கால் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X