இந்தியா

வி.சி.,கட்சி ஆர்ப்பாட்டம்

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

காரைக்கால் : பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வரும் மத்திய அரசை கண்டித்து வி.சி., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

காரைக்காலில், பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலர் வணங்காமுடி தலைமை தாங்கினார்.ஆர்ப்பாட்டத்தில், பெட்ேரால், டீசல் விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை மத்திய அரசு கைவிட வேண்டும். மேலும் சாத்தான்குளத்தில் இரண்டு வியாபாரிகள் உயிரிழப்பிற்கு காரணமான போலீஸ் உள்ளிட்டோர் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X