சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுவன் பலி

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த பைத்தாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ராமு,36; இவரது மகன் ஹரிஷ்,9; இவர் கடந்த 25ம் தேதி அதே பகுதியில் உள்ள வேப்ப மரத்தில் ஏறி பழம் பறித்தார். அப்போது தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். அவரை விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை பலனின்றி இறந்தார்.புதுப்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தீபன் வழக்குபதிந்து விசாரிக்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X