சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முககவசம் அணியாதவர்களுக்கு நகராட்சி அதிகாரிகள் அபராதம்

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

பண்ருட்டி : பண்ருட்டி நகராட்சி பகுதியில் முககவசம் அணியாத பொது மக்கள் மற்றும் வியாபாரிகளிடம் தலா 100 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.

கொரானோ நோய் தடுப்பு நடவடிக்கையாக பண்ருட்டி நகராட்சி பகுதியில் முககசவம் இல்லாமல் சுற்றித் திரிபவர்களிடம் அபராதம் வசூலிக்க நகராட்சி கமிஷனர் பிரபாகரன் உத்தரவிட்டிருந்தார்.நேற்று பண்ருட்டி காந்திசாலை, ராஜாஜி சாலையில் கொரானோ தொற்று அதிகளவில் பரவி வரும் நிலையில் சுகாதார விதிகளை கடைபிடிக்காத கடை உரிமையாளர்கள், ஊழியர்கள்,பொதுமக்களிடம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஜெயசந்திரன், மேற்பார்வையாளர் கொளஞ்சி உள்ளிட்டோர் அபராதம் வசூலித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X