ராணுவ வீரர்களுக்கு காங்., அஞ்சலி | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ராணுவ வீரர்களுக்கு காங்., அஞ்சலி

Added : ஜூன் 27, 2020
Share
செஞ்சி : சீன ராணுவம் தாக்கியதில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு செஞ்சியில் காங்., கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். கடந்த 15ஆம் தேதி லடாக் பகுதியில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்கள் 20 பேருக்கு செஞ்சியில் காங்., சார்பில் அஞ்சலி செலுத்தினர்.அகில இந்திய காங்., கமிட்டி உறுப்பினர் ரங்கபூபதி தலைமை தாங்கினார். வழக்கறிஞர் தினகரன், வட்டார தலைவர்

செஞ்சி : சீன ராணுவம் தாக்கியதில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு செஞ்சியில் காங்., கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 15ஆம் தேதி லடாக் பகுதியில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்கள் 20 பேருக்கு செஞ்சியில் காங்., சார்பில் அஞ்சலி செலுத்தினர்.அகில இந்திய காங்., கமிட்டி உறுப்பினர் ரங்கபூபதி தலைமை தாங்கினார். வழக்கறிஞர் தினகரன், வட்டார தலைவர் சரவணன், நகர தலைவர் சரவணன், நிர்வாகிகள் சூரியமூர்த்தி பழனிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.இதில் ராணுவ வீரர்கள் படத்திற்கு மலர் தூவி மவுன அஞ்சலி செலுத்தினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X