இந்தியா

ஏ.பி., கார்சோன் நிறுவனத்தில் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி துவக்கம்

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

புதுச்சேரி : ஏ.பி., கார்சோன் நிறுவனம் பழைய கார்களை வாங்கி, விற்பனை செய்ய மகேந்திரா பர்ஸ்ட் சாய்ஸ் உடன் இணைந்து செயல்படுகிறது.

இதுகுறித்து தொழில் அதிபரும், புதுச்சேரி செண்பகா ஓட்டல் நிர்வாக இயக்குனருமான பாஸ்கரன் கூறியதாவது:அருண், விமல் ஆகியோரை பங்குதாரர்களாகக் கொண்டு புதுச்சேரி ஏ.பி., கார்சோன் என்ற நிறுவனம் பழைய கார்களை வாங்கி, விற்பனை செய்ய புகழ் பெற்ற மகேந்திரா பர்ஸ்ட் சாய்ஸ் உடன் இணைந்து செயல்படுகிறது.ஏ.பி., கார்சோன் முக்கிய அம்சமான, வாடிக்கையாளர்கள் விரும்பும் கார்களை, பரிமாற்றுவதுடன், கடன் வசதி, பெயர் மாற்றம், காப்பீடு, வாகனச் சான்றிதழ்கள், தரச் சான்றிதழ்களுடன் ஓராண்டு உத்தரவாதம் அளிக்கிறது.

எங்களிடம் வாங்கும் கார்கள் சாலைகளில் செல்லும் பொழுது ஏதேனும் பழுது ஏற்பட்டால் மகேந்திரா பர்ஸ்ட் சாய்ஸ் மூலம் உடனடியாக பழுது நீக்கி சரி செய்து தரப்படும்.ஏ.பி., கார்சோன் தனிச்சிறப்பான முற்றிலும் குளிருட்டப்பட்ட ஓட்டுனர் பயிற்சி பள்ளி தொடங்கியுள்ளது, இதில் ரூ. 3.5 லட்சம் பெறுமான அதி நவீன மாதிரி கார் மூலம் (Simulator Car) ஒருவருக்கு ஒரு பயிற்றுநர் என்ற விகிதாச்சாரப்படி கார் ஓட்ட கற்றுத் தரப்படுகிறது. இருபாலரும் பயன்பெறும் வகையில் சிறந்த தொழில்நுட்ப வல்லுனர்களால் விளக்கவுரையுடன் கூடிய வகுப்பறையும் நடைபெறுகிறது.

மேலும் ஏ.பி., கார்சோனில் பயிற்சி பெறுபவர்களுக்கு ஓட்டுனர் உரிமம் பெற்று தரப்படும் .உங்களது கார், ஓட்டுநர் உரிமம் கனவை நினைவாக்க புதுச்சேரி, 45 அடி ரோடு, வெங்கடேஸ்வரா நகர், எச்.டி.எப்.சி., வங்கி அருகில் உள்ள ஏ.பி.,கார்சோன் மற்றும் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியை நேரில் அணுகலாம். மேலும் விபரங்களுக்கு 70944-44581 அல்லது 0413-2241444 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X