கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைபோலீசாருக்கு எஸ்.பி., ஆலோசனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைபோலீசாருக்கு எஸ்.பி., ஆலோசனை

Added : ஜூன் 27, 2020
Share
விழுப்புரம் : கொரோனா தொற்றை தடுக்க போலீசார் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது. விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, எஸ்.பி., ஜெயக்குமார் தலைமை தாங்கினார். ஏ.டி.எஸ்.பி., தேவநாதன், டி.எஸ்.பி., நல்லசிவம் முன்னிலை வகித்தனர்.இதில், மாவட்ட போலீசார் கொரோனா தொற்று பரவாமல் தடுப்பது குறித்து

விழுப்புரம் : கொரோனா தொற்றை தடுக்க போலீசார் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.



விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, எஸ்.பி., ஜெயக்குமார் தலைமை தாங்கினார். ஏ.டி.எஸ்.பி., தேவநாதன், டி.எஸ்.பி., நல்லசிவம் முன்னிலை வகித்தனர்.இதில், மாவட்ட போலீசார் கொரோனா தொற்று பரவாமல் தடுப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தவறு செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.பி., அறிவுரை வழங்கினார். கூட்டத்தில், இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X