பொது செய்தி

தமிழ்நாடு

திண்டிவனத்தில் வழக்கம் போல்அனைத்து கடைகளும் திறப்பு

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

திண்டிவனம் : திண்டிவனத்தில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கடையடைப்பிற்கு அறி விப்பு விடுத்திருந்தும், திண்டிவனத்தில் நேற்று அனைத்து கடைகளும் திறந்திருந்தன.

சாத்தான்குளத்தில் இரண்டு வியாபாரிகள் போலீசார் நடத்திய தாக்குதலால் இறந்ததாக கூறி, 26ம் தேதி (நேற்று) தமிழகம் முழுவதும் கடையடைப்பு நடத்தப்படும் என்று, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்திருந்தார்.இந்நிலையில் திண்டிவனத்தில் நேற்று அனைத்து கடைகளும் வழக்கம் போல் திறந்திருந்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X