சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபர் துாக்கிட்டு தற்கொலை

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

சங்கர் நகர்: நண்பர் இறந்த துக்கத்தில், வாலிபர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து, சங்கர் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

பம்மல், ஈஸ்வரன் நகர், 10வது தெருவைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன், 22. இவர், படித்து விட்டு வேலை தேடி வந்தார்.இந்நிலையில், ஜூன், 5ம் தேதி, இவரது நெருங்கிய நண்பர் ஒருவர், எதிர்பாராத விதமாக உயிரிழந்தார்.இதனால், மன உளைச்சலுக்கு ஆளான விக்னேஸ்வரன், யாரிடமும், பேசாமல் தனிமையில் இருந்து வந்தார்.விரக்தியில் இருந்த அவர், நேற்று இரவு, அவரது வீட்டில் உள்ள அறையில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.சங்கர் நகர் போலீசார், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X