சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தாய், மகளை தாக்கியகணவன், மனைவி கைது

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

விழுப்புரம் : தகராறில் தாய், மகளை தாக்கிய கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர்.

வானுார் தாலுகா, தைலாபுரத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை மனைவி இந்திரா, 45; இவரது மகன் பக்கத்து வீட்டை சேர்ந்த அய்யங்காரன், 36; என்பவரின் வீட்டின் முன் கடந்த 25ம் தேதி விளையாடியுள்ளார். அப்போது, அய்யங்காரன், அவரது மனைவி கவிதா, 30; ஆகியோர் சேர்ந்து இந்திராவின் மகனை திட்டி அடித்துள்ளனர். இதை தட்டிக்கேட்ட, இந்திரா மற்றும் அவரது மகள் சத்யா, 22; ஆகியோரை அய்யங்காரன், கவிதா ஆகியோர் திட்டி தாக்கினர்.இது குறித்த புகாரின்பேரில், கிளியனுார் போலீசார் வழக்கு பதிந்து அய்யங்காரன், கவிதாவை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X