இந்தியாவில் போர் விமான பயிற்சி மையம் அமைக்க அமெரிக்கா திட்டம்

Updated : ஜூன் 27, 2020 | Added : ஜூன் 27, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
india, US, china, fighter jet, இந்தியா, அமெரிக்கா, சீனா, அச்சுறுத்தல், படைகள், அனுப்புதல், திட்டம்

வாஷிங்டன்: சீனாவின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், சிங்கப்பூர், ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில், போர் விமான பயிற்சி மையங்களை அமைக்க, அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக ஏற்கனவே, அமெரிக்க ராணுவ அமைச்சர் மார்க் எஸ்பருக்கும், சிங்கப்பூர் ராணுவ அமைச்சர் எங் ஹென்னுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன்படி, சிங்கப்பூரின் குவாம் என்ற இடத்தில், அமெரிக்காவின் போர் விமான பயிற்சி மையம் அமையவுள்ளது.


latest tamil news



இதைப் பின்பற்றி, ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் இதுபோன்ற பயிற்சி மையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான சட்ட அனுமதி பெறும் மசோதா, அமெரிக்க பார்லிமென்டில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muthukrishnan,Ram - Chidambaram,இந்தியா
28-ஜூன்-202009:33:11 IST Report Abuse
Muthukrishnan,Ram அமெரிக்கா தனது இராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்கிறார்கள் ஓகே ஆனால் அவர்களுக்கு சாப்பாடு, சம்பளம் இவைகள் யாருடையது ? கேட்டால் ஆமெரிக்கா வல்லரசு நாடு என்பார்கள் ?
Rate this:
Cancel
babu -  ( Posted via: Dinamalar Android App )
27-ஜூன்-202015:46:54 IST Report Abuse
babu கமிசன் வருமுன்னா அந்நிய மதக்கூலியாவது/கம்யூனிஸ்ட்டாவது? ஒட்டு வாங்கணும்னா அந்திய மதகைக்கூலி / கம்யூனிஸ்ட். ராசதந்திரம் பிரமாதம்.
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
27-ஜூன்-202014:59:08 IST Report Abuse
Tamilan சீனாவை கட்டுக்கடங்காமல் வளரவிட்டு , பின் அதை கட்டுப்படுத்த கட்டுக்கடங்காமல் ராணுவ தளவாடங்களை குவித்து, பின் பயிற்சியளித்து, கட்டுக்கடங்காத போரில் போய் முடியாமல் இருந்தால் சரி. ராணுவ தளவாடங்களையும் பணம் குவிக்கும் பொருளாதாரத்தின் அங்கமாக்கியது போர்களத்தையும் உலக பொருளாதாரத்தின் அங்கமாக்கியதற்கு சமம். அதன் விளைவுகளை விஞ்சான உலகம் ஏற்றுகொண்டே ஆக வேண்டிய கட்டாயம் . .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X