சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மடி நோயால் கால்நடைகள் பாதிப்பு

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

சங்கராபுரம் : சங்கராபுரம் அடுத்த காட்டு வனஞ்சூர் கிராமத்தில் கால்நடைகள் மடி நோயால் பாதிக்கப்பட்டுள்ளன.

சங்கராபுரம் வட்டம், காட்டு வனஞ்சூர் கிராமத்தில் ஏராளமான விவசாயிகள் கால்நடைகள் வளர்த்து வருகின்றனர். காலனி பகுதியில் வளர்க்கப்படும் கறவை மாடுகள், கடந்த ஒரு வாரமாக மடி நோயால் (அம்மை) பாதிக்கப்பட்டுள்ளன. நாளுக்கு நாள் வேகமாக பரவி வரும் இந்நோயால் அதிகளவில் கால்நடைகள் பாதிக்கப்படுகின்றன.இந்நோயைக் கட்டுப்படுத்த கால்நடை துறை சார்பில் தடுப்பூசி முகாம் அமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X