அமெரிக்காவில் இறந்தவர்களுக்கும் கொரோனா நிவாரணம்!

Updated : ஜூன் 27, 2020 | Added : ஜூன் 27, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
US, coronavirus, relief package, covid 19

வாஷிங்டன்: அமெரிக்காவில் இறந்தவர்களுக்கும் கொரோனா நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது. சட்டத்தில் இடமில்லாததால், அதனை இறந்தவர்களின் வாரிசுகள் திருப்பி அளிக்கவில்லை.

அமெரிக்க அரசு கடந்த மார்ச்சில் 180 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிற்கு கொரோனா நிவாரண உதவி திட்டங்களை அறிவித்தது. அதில் உயிரிழந்தோருக்கும் 10 ஆயிரத்து 500 கோடி ரூபாய் தரப்பட்டுள்ளதை அரசு கணக்கு தணிக்கை தலைமையகம் கண்டுபிடித்துள்ளது.


latest tamil newsஇதையடுத்து இறந்தோர் வாரிசுகளிடம் பணத்தை திருப்பி அளிக்குமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் யாரும் இதுவரை பணத்தை திரும்பத் தரவில்லை. காரணம் பணத்தை திரும்பத் தர அமெரிக்க சட்டத்தில் இடமில்லை என்பது தான்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Visu Iyer - chennai,இந்தியா
27-ஜூன்-202013:36:43 IST Report Abuse
Visu Iyer அவர்களின் நிர்வாக திறமை அவ்வளவு தான்..
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
27-ஜூன்-202015:41:42 IST Report Abuse
Sanny That's not point Visu Iyar, some law are controlled by the public. Even president wrong the civilians can ask, but in India you will punished by many way or you live will be danger....
Rate this:
Cancel
Rajinikanth - Chennai,இந்தியா
27-ஜூன்-202008:38:44 IST Report Abuse
Rajinikanth ...
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
27-ஜூன்-202008:35:56 IST Report Abuse
Lion Drsekar எப்படி இறந்தாலும் நம்ம மூர்களில் சுடுகாட்டில் எல்லாமே இலவசம் என்றாலும் லஞ்சம் வாங்குவதை நிறுத்தவில்லை, அங்கு இறந்தவர்களுக்கு கொடுக்கிறார்கள் இங்கு வாங்குகிறார்கள், வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X