பொது செய்தி

தமிழ்நாடு

கபசுர குடிநீர் வழங்கல்

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

மேலுார்:

மேலுார் நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி எம்.எல்.ஏ., பெரியபுள்ளான் தலைமையில் நடந்தது.அ.தி.மு.க., பேரவை செயலாளர் தமிழரசன் முன்னிலை வகித்தார். 27 வார்டுகளிலும் பொதுமக்களுக்கு வழங்க கபசுர குடிநீரை நகராட்சி கமிஷனர் பாலமுருகனிடம் எம்.எல்.ஏ., வழங்கினார். டி.எஸ்.பி.,சுபாஷ், பொறியாளர் ரத்தினவேல், சுகாதார அலுவலர் முருகேசன், ஆய்வாளர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X