பொது செய்தி

தமிழ்நாடு

முகக்கவசம் அணியாமல் பஸ்களில் செல்லும் பயணிகள்

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

கோபி: கோபி பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்படும் பஸ்களில், பயணிகள் முகக்கவசம் அணியாமல் பயணிப்பதால், கொரோனா தொற்று ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. கோபி பஸ் ஸ்டாண்டில், 30க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிய கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், கோபியில் இருந்து பயணிக்கும் சில பஸ்களில், பெரும்பாலானோர் முகக்கவசம் அணியாமல் பயணிக்கின்றனர். இதுகுறித்து, கோபி நகராட்சியின், சுகாதாரத்துறையினர் பல முறை எச்சரித்தும், பயணிகள் அலட்சியம் காட்டுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X