பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனைக்கு உபகரணம் வழங்கல்

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

ஆத்தூர்: ஆத்தூர் தொகுதி எம்.எல்.ஏ., சின்னதம்பி, ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில், முகக்கவசம், கையுறை, சானிடைசர், வெப்பநிலைமானி, சமையல் பாத்திரம் ஆகிய பொருட்களை, ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு நேற்று வழங்கினார். அரசு மருத்துவமனை, ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சி, போலீசார், தாலுகா அலுவலகத்துக்கு, 1.50 லட்சம் ரூபாய் மதிப்பில், முழு கவச உடைகளை, சன் அக்ரோ கேர் உரிமையாளர் வரதராஜன், முன்னாள் கவுன்சிலர் ஸ்டாலின், முன்னாள் துணை தலைவர் தர்மராஜ் வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X