பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கை மீறிய 2,086 பேர் கைது

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

ஆத்தூர்: ஆத்தூர் சப் - டிவிஷனில், ஆத்தூர் டவுன், ஊரகம், தலைவாசல், வீரகனூர், தம்மம்பட்டி, கெங்கவல்லி, மல்லியக்கரை போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. அதன் அனைத்து பகுதிகளில், ஊரடங்கு அமலான, கடந்த மார்ச், 25 முதல், நேற்று முன்தினம் வரை, தடை உத்தரவை மீறியதாக, 1,104 வழக்குகள் பதிந்து, 2,086 பேரை, போலீசார் கைது செய்தனர். இதுவரை, 224 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X