பொது செய்தி

தமிழ்நாடு

செய்யூர் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ.,வுக்கு கொரோனா

Updated : ஜூன் 27, 2020 | Added : ஜூன் 27, 2020 | கருத்துகள் (21)
Share
Advertisement
MLA, DMK, mla, Covid-19 in tn, corona, coronavirus, covid-19, corona deaths, corona update, coronavirus update, corona cases in TN, corona crisis, covid 19 pandemic, tamil nadu, chennai, எம்.எல்.ஏ.,தி.மு.க,திராவிட முன்னேற்றக் கழகம், கொரோனா,  அரசு,

சென்னை: செய்யூர் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., ஆர்.டி. அரசுவுக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்புக்கு தி.மு.க., எம்.எல்.ஏ., அன்பழகன் உயிரிழந்த நிலையில், அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பழனி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வருகிறார்.


latest tamil newsஇந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., ஆர்.டி.அரசுவுக்கு கொரோனா உறுதி யெ்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர், சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வருகிறார்.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-ஜூன்-202018:02:20 IST Report Abuse
rasheed செய்யுர் m l a விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள் ஐயா நீங்கள் கண்டிப்பா மீண்டும் வந்து கழக பணி ஆற்றுவீர் ரஷீத்
Rate this:
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
27-ஜூன்-202016:10:04 IST Report Abuse
Baskar அந்த தொகுதி எம்.எல்.எ க்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்.
Rate this:
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
27-ஜூன்-202015:20:08 IST Report Abuse
Siva ஊரார் பணத்தை வைத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை... சாதாரண மக்கள் அரசு மருத்துவமனையில்.. அரசு மருத்துவமனையில் சிகிச்சை வேஸ்ட் என்றால் மூடி விடலாமா... என் சொந்த அனுபவம்.. 90 சதவீதம் அரசு மருத்துவமனை ஊழியர்கள் நம்பிக்கை ஊட்டுபவர்கள். அர்ப்பணிப்பு உணர்வு உள்ளவர்கள்.. நன்றாக கவனிக்கிறார்கள். மீதி 10சதவீத பேர் உலக அனுபவம் இல்லாதவர்கள்.அவர்களும் வருங்காலத்தில் நன்கு பணி செய்வர்.. என்று உளமார நம்புகிறேன்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X