பொது செய்தி

இந்தியா

பாரத் நெட் திட்ட டெண்டர் ரத்து: மத்திய அரசு உத்தரவு

Updated : ஜூன் 27, 2020 | Added : ஜூன் 27, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
பாரத் நெட், மத்திய அரசு, டெண்டர், ரத்து, Centre, central govt, scraps, BharatNet, tender

புதுடில்லி: தமிழகத்தில் கிராமங்களில் அதிவேக இன்டர்நெட் வசதி தருவதற்காக கொண்டு வரப்பட்ட பாரத் நெட் என்ற 'இன்டர்நெட்' திட்ட டெண்டரை மத்திய வர்த்தக அமைச்சகம் ரத்து செய்தது. டெண்டரில் விதிகளை முறையாக பின்பற்றவில்லை எனக்கூறி, டெண்டரை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

ரூ.1,950 கோடியில் 12, 524 கிராமங்களில் அதிவேக இன்டர்நெட் இணைப்பு தர பாரத் நெட் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தில் கருவிகள் கொள்முதலுக்கு டெண்டர் விடப்பட்டதில் விதிகள் மீறப்பட்டதாகவும், கருவிகளுக்கான டெண்டரில் உள்ள குறைகளை களைந்து மறு டெண்டர் விடுமாறும் மத்திய அரசு உத்தரரவிட்டுள்ளது.


latest tamil news




பாரத்நெட் திட்டத்தில், தமிழகத்தில் டெண்டர் தொடர்பாக ஒரு சில நிறுவனங்களும், தன்னார்வ அமைப்புகளும், கட்சிகளும் புகார் கூறின. இது குறித்து தமிழக அரசும் விளக்கமளித்தது. இந்த விளக்கத்தை ஏற்காத மத்திய அரசு டெண்டரை ரத்து செய்தது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ellamman - Chennai,இந்தியா
27-ஜூன்-202017:40:15 IST Report Abuse
Ellamman பீ ஜெ பீ கோட்டை மாற்றி போட பிள்ளயார் சுழி போட்டுள்ளது....இனி தமிழக முதல்வரும்.. அவருடைய மந்திரிகளும்......வயிற்றில் புளி கரைக்கும்... என்ன என்ன குண்டு விழப்போகுதோ என்ற அச்சத்தில்...
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
27-ஜூன்-202016:37:02 IST Report Abuse
மலரின் மகள் ஆதன் ஆதாயம் இல்லாமல் ஆற்றோடு போகமாட்டான் என்பது பழமொழியா? முது மொழியா? குழப்பமாக இருக்கிறதே
Rate this:
Cancel
27-ஜூன்-202015:27:03 IST Report Abuse
ஆரூர் ரங் முறைகெடுன்னு சொல்லி சுப்ரீம் கோர்ட் திமுக ராசா கொடுத்த எல்லா ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்களையும் கேன்சல் செய்தது. இன்று வரை அத்தீர்ப்பு நடைமுறையில்தான் இருக்கிறது. திமுக அரசியலைவிட்டு விட்டு ஒடியாவிட்டது? திராவிஷ கூட்டுக் கொள்ளை அரசியலில் அதுவும் ஒன்று
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X