சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண்ணுக்கு மிரட்டல்: டிரைவர் கைது

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement
கரூர்: கரூர் அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர். பசுபதிபாளையம், குளத்துப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அருண்மொழி, 29; டெக்ஸ்டைல்ஸ் தொழிலாளி. திருமணம் ஆனவர். இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கார் டிரைவர் மதியழகன், 45, என்பருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது, அருண்மொழியிடம் இருந்து, 50 ஆயிரம்

கரூர்: கரூர் அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர். பசுபதிபாளையம், குளத்துப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அருண்மொழி, 29; டெக்ஸ்டைல்ஸ் தொழிலாளி. திருமணம் ஆனவர். இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கார் டிரைவர் மதியழகன், 45, என்பருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது, அருண்மொழியிடம் இருந்து, 50 ஆயிரம் ரூபாயை, மதியழகன் பெற்றுள்ளார். பணத்தை திருப்பி கேட்ட அருண்மொழிக்கு, மதியழகன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து, அருண்மொழி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, பசுபதிபாளையம் போலீசார் மதியழகனை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X