புதுப்பெண் விபரீத முடிவு; சப் - கலெக்டர் விசாரணை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புதுப்பெண் விபரீத முடிவு; சப் - கலெக்டர் விசாரணை

Added : ஜூன் 27, 2020
Share

குளித்தலை: குளித்தலை அடுத்த, வாழ்வார்மங்கலம் பஞ்., கன்னிமார்பாளையத்தை சேர்ந்த மருதை மகள் சாந்தி, 19. மத்தகிரி பஞ்., குள்ளரங்கம்பட்டியை சேர்ந்தவர் ரஞ்சித் 22. இருவரும் காதலித்தனர். இருவீட்டார் சம்மதத்துடன், ஆறு மாதங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டனர். நேற்று முன்தினம் மதியம், 2:00 மணியளவில் சாந்தி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து, மருதை கொடுத்த புகாரின்படி, சிந்தமணிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சப் - கலெக்டர் ?ஷக் அப்துல் ரகுமானும், விசாரித்து வருகிறார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X