பொது செய்தி

இந்தியா

கொரோனாவை தோற்கடிக்க அரசிடம் திட்டமில்லை: ராகுல் விமர்சனம்

Updated : ஜூன் 27, 2020 | Added : ஜூன் 27, 2020 | கருத்துகள் (56)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா வைரசை தோற்கடிக்க இந்திய அரசிடம் எந்த விதமான திட்டமும் இல்லை என காங்., முன்னாள் தலைவர் ராகுல் விமர்சித்துள்ளார்.இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. இதுவரை 5 லட்சத்து 8 ஆயிரத்து 953 பேர் பாதிக்கப்பட்டு, 15 ஆயிரத்து 685 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 6 நாட்களில் மட்டும் சுமார் 1 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 18
Rahul, Coronavirus, Corona, Covid-19, india, Defeat Virus, CoronaVirus crisis, COVID-19 pandemic, india Govt, PM, pm modi, ராகுல், கொரோனா, தோற்கடிக்க, திட்டம், இல்லை, வைரஸ்

புதுடில்லி: கொரோனா வைரசை தோற்கடிக்க இந்திய அரசிடம் எந்த விதமான திட்டமும் இல்லை என காங்., முன்னாள் தலைவர் ராகுல் விமர்சித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. இதுவரை 5 லட்சத்து 8 ஆயிரத்து 953 பேர் பாதிக்கப்பட்டு, 15 ஆயிரத்து 685 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 6 நாட்களில் மட்டும் சுமார் 1 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 18 ஆயிரத்து 552 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, 384 பேர் பலியாகியுள்ளனர்.


latest tamil news


இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று குறித்து காங்., எம்.பி., ராகுல் தனது டுவிட்டரில் பக்கத்தில், ஐசிஎம்ஆர் குழு, கொரோனாவைக் கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட அமைச்சர்கள் குழு ஆகியவற்றுடன் எந்தக் கூட்டமும் அரசு நடத்தவில்லை என்ற செய்தியை பகிர்ந்து அவர் பதிவிட்டுள்ளதாவது: நாட்டின் பல்வேறு புதிய பகுதிகளிலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா வைரசை தோற்கடிக்க இந்திய அரசிடம் எந்தவிதமான திட்டமும் இல்லை. பிரதமர் மோடி மவுனமாக இருக்கிறார். கொரோனா வைரசுடன் போரிட மறுத்து, அதனிடம் மோடி சரணடைந்துவிட்டார். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sara suja -  ( Posted via: Dinamalar Android App )
28-ஜூன்-202012:35:22 IST Report Abuse
Sara suja மதிப்பிற்குரிய ராகுல் உங்கள் திட்டம் என்ன என்பதை சொல்லுங்கள்
Rate this:
Cancel
Krishna -  ( Posted via: Dinamalar Android App )
27-ஜூன்-202020:51:39 IST Report Abuse
Krishna Ore designla desa virodha moorga kootam un madham mattrum paavadai kotamum modi verila indha desa virodha Ithalian mafia kumbaluku uyira kurithu muttu koduppadhu Muruga gunathsi kaatudhu. Ivanuga ellam kingpin pasi pola Indhia mannukku haaram. Vera enna sollradhu.Ivanuga mattume desa virodha namadhu Ranuvathai kevalapaduthi karuthu podugindranar.
Rate this:
Cancel
Krishna -  ( Posted via: Dinamalar Android App )
27-ஜூன்-202020:42:50 IST Report Abuse
Krishna Corona thorkadikka un Ithaly mattum illa ulagam muzhuvadhum ipo thereby illa Aamam nee 2008 china communist party kooda enna ragasiya oppandham potta. Een chinakitta lanjam vaangina. Een namadhu ranuvatha kevalspaduthara.WEen PM relief fund panatha Rajiv foundationla pottu panatha aataya potta.Mudhalla badhil sollu.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X