அரசியல் செய்தி

தமிழ்நாடு

பாரத்நெட் திட்ட டெண்டர் ரத்து: முதல்வர் விளக்க வேண்டும்: ஸ்டாலின்

Updated : ஜூன் 27, 2020 | Added : ஜூன் 27, 2020 | கருத்துகள் (37)
Share
Advertisement
பாரத்நெட், திமுக, ஸ்டாலின்,  முதல்வர் இபிஎஸ், M K Stalin, stalin, Palaniswami, cancellation, BharatNet, tender, tn cm, tamil nadu cm

சென்னை : பாரத் நெட் திட்டத்திற்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டது குறித்து முதல்வர் இபிஎஸ் விளக்கமளிக்க வேண்டும் என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: பாரபட்சமாகவும், வேண்டிய சிலர் மட்டுமே கலந்து கொள்ளும் வகையிலும் விடப்பட்ட ரூ.2 ஆயிரம் கோடி பாரத்நெட் டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசு ரத்து செய்துள்ளது. பாரத்நெட் டெண்டர் ஊழல் குறித்து திமுக அளித்த புகாரில், '' முகாந்திரம் இல்லை என முடித்து வைத்துவிட்டதாக'', லஞ்ச ஊழல் தடுப்புத்துறை பதிலளித்தது.


latest tamil news



முறைகேடாக டெண்டர் விட்ட அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடக்கப்பட்டுள்ளது. '' முகாந்திரம் இல்லை'' எனக்கூறிய லஞ்ச ஊழல் தடுப்புத்துறை அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? முதல்வர் உரிய, ஏற்கத்தக்க விளக்கத்தை தகுந்த மக்களுக்கு உடனடியாக தர வேண்டும் என கேட்டு கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
28-ஜூன்-202007:54:45 IST Report Abuse
தல புராணம் 1,900 கோடி ஒப்பந்தத்தில் 9000 தில்லுமுல்லு. தேர்தல் நிதி பத்திரம் வரவில்லை, PM CARES க்கு கமிஷன் தரல்லன்னு கடைசி நிமிஷத்தில் டில்லியில் இருந்து வந்த ஹாட்லைன் வழியாக டெண்டர் திறப்பு நிறுத்தம்.
Rate this:
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
28-ஜூன்-202000:10:29 IST Report Abuse
Allah Daniel யோவ்..முதல நீர் பஞ்சமி நில மூலபத்திரத்தை எடுத்து காட்டும்..
Rate this:
Cancel
R. Vidya Sagar - Chennai,இந்தியா
27-ஜூன்-202022:11:05 IST Report Abuse
R. Vidya Sagar சாத்தான்குளம் விஜயம் எப்பொழுது?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X