ரஷ்ய வான் பகுதியில் நுழைந்த அமெரிக்க விமானங்கள் விரட்டியடிப்பு| Russia intercepts US 'spy planes' over Black Sea | Dinamalar

ரஷ்ய வான் பகுதியில் நுழைந்த அமெரிக்க விமானங்கள் விரட்டியடிப்பு

Updated : ஜூன் 27, 2020 | Added : ஜூன் 27, 2020
Share
russia sky, american planes, diverted, Russian planes, Black Sea, russia, US spy planes, Russian Defence Ministry,  video footage, Su-30 fighter plane, RC-135 reconnaissance aircraft, ரஷ்ய வான் பகுதி, நுழைதல், அமெரிக்க விமானங்கள், விரட்டியடிப்பு

மாஸ்கோ: ரஷ்ய வான் பகுதியில் அத்துமீறி நுழைந்த அமெரிக்க விமானங்கள் விரட்டியடிக்கப்பட்டன

ரஷ்ய வான் பகுதியில் அத்துமீறி நுழைந்த 3 அமெரிக்க விமானங்களை வெளியேற்றியதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.


latest tamil news



இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்,' ரஷ்ய எல்லைக்கு உட்பட்ட கருங்கடல் வான் பகுதியில் அமெரிக்க ராணுவத்திற்கு சொந்தமான போஸைடோன் ரக போர் விமானம் ஒன்றும், ஆர்.சி. 135 உளவு விமானம் ஒன்றும், எரிபொருள் நிரப்பும் விமானம் ஒன்றும் என 3 விமானங்கள் அத்துமீறி நுழைந்தன. அவற்றை ரஷ்யாவின் எஸ்யு 30 ரக ஜெட் விமானங்கள் வழிமறித்து, அமெரிக்க விமானங்கள் ரஷ்ய எல்லையை விட்டு வெளியேறும் வரை பின்தொடர்ந்தன' இவ்வாறு ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X