பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் : அமைச்சர் விஜயபாஸ்கர்

Updated : ஜூன் 27, 2020 | Added : ஜூன் 27, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

மதுரை:கொரோனா குறித்து பொது மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.



latest tamil news



மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மதுரை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:கொரோனா குறித்து பொது மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.


latest tamil news



மதுரையில் கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றுக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிக்க அனைவரும் முன்வர வேண்டும். இறப்பு விகித்தை கண்காணிக்க வல்லுநர்கள் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வீரியம் மிக்க மருந்துகள் வாங்கப்பட்டுள்ளது. இதனால் இறப்பு விகிதம் குறையும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
27-ஜூன்-202020:00:49 IST Report Abuse
RajanRajan அண்ணே இந்த விஷயத்தை உங்க அறநிலைய துறை அமைச்சர் பெருமானுக்கு சொல்லி புரியவைங்க .. தலை தெறிக்க காரிலிருந்து இறங்க ஓட வேண்டிய அவசியமில்லேன்னு சேர்த்து சொல்லுங்க. இன்னும் ஆண்டு அனுபவிக்க வேண்டியது நிறைய இருக்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X