பொது செய்தி

இந்தியா

கொரோனாவிலிருந்து குணமாவோர் விகிதம் 58 சதவீதத்தை தாண்டியுள்ளது: ஹர்ஷவர்த்தன்

Updated : ஜூன் 27, 2020 | Added : ஜூன் 27, 2020
Share
Advertisement
corona, recovered rate, 58, crosses, central health minister, Dr Harsh Vardhan, union health minister, Covid-19 recovery rate, india, coronavirus, corona, covid-19, coronavirus outbreak, covid-19 pandemic, corona patients, corona spread, கொரோனா, குணமடைவோர், விகிதம், 58, தாண்டியது, சுகாதார அமைச்சர், ஹர்ஷவர்த்தன்

புதுடில்லி: இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 58 சதவீதத்தை தாண்டியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்த்தன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வேகமாக பரவி வருகிறது. நாளொன்றுக்கு 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 12 ஆயிரத்தை கடந்துள்ளது. 15, 731 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.


latest tamil news



இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்த்தன் இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X