கனடாவில் மேலும் 173 பேருக்கு கொரோனா

Updated : ஜூன் 27, 2020 | Added : ஜூன் 27, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

ஒட்டாவா : கொரோனா பாதிப்பு அதிகரித்து கனடாவில் கடந்த 24 மணிநேரத்தில் (ஒரே நாளில்) 173 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 4 பேர் பலியாகினர். இவ்வாறு அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.latest tamil newsகொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. கனடாவில் கொரோனா பாதிப்புகளை கட்டப்படுத்த அந்நாட்டின் பிரதமர் ட்ரூடோ பலகட்ட நடவடிக்கையை எடுத்து வருகிறார். இந்நிலையில் கனடாவில் கடந்த 24 மணிநேரத்தில் (ஒரே நாளில்) புதிதாக 173 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

இதனால் நாட்டில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 102,700 ஆக அதிகரித்தது. கொரோனா தொற்றுக்கு புதிதாக 4 பேர் பலியாகினர். மொத்தமாக 8,508 பேர் இதுவரை பலியாகியுள்ளனர்.


latest tamil newsநாட்டின் மொத்த கொரோனா பாதிப்புகளில் பாதியளவு கியூபெக் மாகாணத்தில் பதிவாகுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். நாட்டில் 65,000 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் நோய் தொற்றுக்கு 2.7 மில்லியன் மக்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். புதிதாக பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 111 பேர் ஒன்ராறியோவையும், 37 பேர் அல்பெர்ட்டாவையும், 9 பேர் பிரிட்டிஷ் கொலம்பியாவையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-ஜூன்-202022:01:22 IST Report Abuse
Sriram Seshadri, Mylapore Canada controlled COVID-19 cases efficiently than other so called Super Powers. USA, INDIA and RUSSIA should learn from Canada and New Zealand. Canada officials made wise decision of spending more than 4 billion to people who lost jobs and for 75 wage subsidy for employers to retain their employees. They did reopen businesses until they noticed continuous decrease in number corona cases. India handled pandemic very poorly and now everyone suffering.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X