சம்பவம் செய்தி

தமிழ்நாடு

2 ஆயிரம் ஏழை குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கல்

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

விருத்தாசலம் : விருத்தாசலம் பகுதியில் உள்ள 2 ஆயிரம் ஏழை குடும்பங்களுக்கு, கலைச்செல்வன் எம்.எல்.ஏ., நிவாரண உதவி வழங்கினார்.

விருத்தாசலம் அடுத்த முத்தனங்குப்பம் கிராமத்தில் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு கலைச்செல்வன் எம்.எல்.ஏ., நிவாரண உதவிகள் வழங்கினார்.ஒன்றிய சேர்மன் செல்லதுரை, அ.தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலர் பாலதண்டாயுதம், ஒன்றிய துணைச் செயலர் வேல்முருகன், ஊராட்சி தலைவர்கள் சுப்ரமணியன், ஒன்றிய கவுன்சிலர்கள் ராசாத்தி வேல்முருகன், கூட்டுறவு சங்க தலைவர் சுப்ரமணியன், அ.தி.மு.க., கிளைக் கழக செயலர் மோகன், சல்மோன் ஊராட்சி செயலர் லீமாரோஸ், அ.தி.மு.க., நகர மாணவரணி செயலர் செல்வகணபதி, அ.தி.முக., நிர்வாகிகள் ராஜேந்திரன், மணிமாறன் உட்பட பலர் பங்கேற்றனர்.

இதேபோல், வீராரெட்டிக்குப்பம், இருசாளகுப்பம், ப.எடக்குப்பம், பழையபட்டிணம், கோ.பூவனுார், பெரியவடவாடி, சின்னவடவாடி கிராமங்களைச் சேர்ந்த 2 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பு வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X