சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் கடத்திய லாரிகள் பறிமுதல்

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement
 மணல் கடத்திய லாரிகள் பறிமுதல்

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது இரண்டு லாரிகளில் மணல் அள்ளி வந்தனர். அவற்றை பறிமுதல் செய்து தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அரசு அனுமதியின்றி காகுடி பகுதியில் மணல் அள்ளி உள்ளனர். நீதிமன்றம் மூலம் அபராதம் விதிக்கப்பட உள்ளதாக தாசில்தார் முருகவேல் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X