இருசக்கர மானியம் வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இருசக்கர மானியம் வழங்கல்

Added : ஜூன் 27, 2020
Share

குறிஞ்சிப்பாடி : குறிஞ்சிப்பாடி ஒன்றிய அலுவலகத்தில் அம்மா இருசக்கர மானிய உதவி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஒன்றியத்தை சேர்ந்த, 28 பயனாளிகளுக்கு மானிய உதவியை, ஒன்றிய குழு தலைவர், கலையரசி கோவிந்தராஜ் வழங்கினார்.பி.டி.ஓ., சதீஷ் குமார், சண்முக சிகாமணி ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X