சேதமடைந்த பாசன கால்வாய் பராமரிப்பு செய்வார்களா

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement
 சேதமடைந்த  பாசன கால்வாய் பராமரிப்பு  செய்வார்களா

சிவகங்கை:சிவகங்கை ஒன்றியம் படமாத்துார் பகுதியில் பாசன கால்வாய்கள் சேத மடைந்து பராமரிப்பின்றி உள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் முல்லை பெரியாறு பாசன பகுதிகள் உள்ளன.பொதுப்பணித்துறை கண்மாய்கள் மூலம் பாசனவசதி பெற்றனர். தற் போது தொடர்ந்து மழை யில்லாததாலும், முல்லை பெரியாறு தண்ணீர் வரத்து இல்லாததாலும் விவசாய நிலங்கள் தரிசாகி வருகின்றன.இந்நிலையில் பாசனத் திற்காக அமைக்கப் பட்டிருந்த கால்வாய்கள் பராமரிப்பின்றி சேத மடைந்து வருகின்றன.

பல இடங்களில் கால் வாய்களுக்குள் சீமைக் கருவேல மரங்கள்வளர்ந்துள்ளன. சேத மடைந்த கால்வாய் பகுதி களில் விவசாய நிலங்கள் பயன்பாடின்றி உள்ளது. முல்லை பெரியாறு பாசனகண்மாய்கள் நிறைந்து பாசனம் பெறும் போதுகால்வாய்கள் இல்லாமல் உடைப்பு ஏற்பட்டு விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். அதி காரிகள் நடவடிக்கை எடுத்து பாசன கால்வாய் களை சீரமைக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X