சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனாவிற்கு முதியவர் பலி

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

சிவகங்கை:சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டை பெருமாள் கோவில் தெரு 67 வயது முதியவர். ஜூன் 19ம் தேதி உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்தம், சளி பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று உறுதியானது. தொடர் சிகிச்சையில் இருந்தவர் பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலை மதுரையில் வைத்தே அடக்கம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X