உலகளவில் கொரோனாவுக்கு ஒரு கோடி பேர் பாதிப்பு

Updated : ஜூன் 27, 2020 | Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

புதுடில்லி: உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்ட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடி வரை அதிகரித்துள்ளது.



latest tamil news



கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூகான்மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை கடுமையாக பாதித்து உள்ளது.


latest tamil news



இந்த கொடிய வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடி வரை அதிகரித்துள்ளது. . 54 லட்சம் பேர் இந்நோயில் இருந்து குணமடைந்து உள்ளனர்.மேலும் பலியானோரின் எண்ணிக்கை 5 லட்சத்தை நெருங்குகிறது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X