பொது செய்தி

தமிழ்நாடு

ரோட்டரி நிர்வாகிகள் பதவியேற்பு விழா

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

அவிநாசி:அவிநாசி ரோட்டரி சங்க நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.அவிநாசி ரோட்டரி சங்க புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள் பதவியேற்பு விழா, அவிநாசி ரோட்டரி மஹாலில், சமூக இடைவெளி பின்பற்றி நடத்தப்பட்டது.அதில், ரோட்டரி மாவட்ட எண்: 3202 கவர்னர் கார்த்திகேயன், மாநில ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, மண்டல ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.அவிநாசி கிழக்கு ரோட்டரி துணை கவர்னர் துரைசாமி, புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கி, உறுதிமொழி ஏற்பு செய்து வைத்தார். சங்க தலைவராக ரமேஷ், செயலாளராக அரவிந்தன், பொருளாளராக சரவணன் பொறுப்பேற்று கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X