கேரளாவில் புதிதாக 195 பேருக்கு கொரோனா| Kerala records highest single-day spike with 195 Covid-19 cases | Dinamalar

பொது செய்தி

இந்தியா

கேரளாவில் புதிதாக 195 பேருக்கு கொரோனா

Updated : ஜூன் 28, 2020 | Added : ஜூன் 28, 2020 | கருத்துகள் (1)
Share
kerala, corona spread, toll, corona, coronavirus, covid-19, corona cases, corona update, coronavirus update, coronavirus count, corona toll, corona cases worldwide, corona crisis, covid 19 pandemic, worldwide crisis, கேரளா, கொரோனா, தொற்று, பலி

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 195 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால் அங்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4.071 ஆனது. இதுவரை 2 ஆயிரத்து எட்டு பேர் கொரோனாவிலிருந்து மீண்ட நிலையில் 1,846 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

புதிதாக தொற்று ஏற்பட்டவர்களில் 118 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 62 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்துள்ளனர், 15 பேர் கேரள மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள். இன்று ஒரே நாளில் கேரளாவில் 102 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை மாநிலத்தில் கொரோனாவுக்கு 22 பேர் பலியாகி உள்ளனர்.


latest tamil news


Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X