ஏலக்காய் மகசூல் பாதிக்கும் அபாயம்

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement
கம்பம்:கேரளா, இடுக்கி மாவட்ட ஏலத்தோட்டங்கள் கொரோனா ஊரடங்கால் 3 மாதங்களாக சரிவர பராமரிக்கப்படவில்லை. தென்மேற்கு பருவமழையும் ஏமாற்றிவருகிறது. இந்நிலையில் ஏலச்செடிகளில் மகசூலை பாதிக்கும் மஞ்சப் பிஞ்சு' காணப்படுகிறது.ஏலக்காய் தொழில்நுட்ப ஆலோசகர் வி.எம்.அன்பழகன் கூறுகையில்,'' ஏலச்செடிகளில் முதலில் பிஞ்சு உருவாகும். அதன்பின்னர் பூ பூக்கும். சரத்தில் 20 முதல் 30

கம்பம்:கேரளா, இடுக்கி மாவட்ட ஏலத்தோட்டங்கள் கொரோனா ஊரடங்கால் 3 மாதங்களாக சரிவர பராமரிக்கப்படவில்லை. தென்மேற்கு பருவமழையும் ஏமாற்றிவருகிறது.

இந்நிலையில் ஏலச்செடிகளில் மகசூலை பாதிக்கும் மஞ்சப் பிஞ்சு' காணப்படுகிறது.ஏலக்காய் தொழில்நுட்ப ஆலோசகர் வி.எம்.அன்பழகன் கூறுகையில்,'' ஏலச்செடிகளில் முதலில் பிஞ்சு உருவாகும். அதன்பின்னர் பூ பூக்கும். சரத்தில் 20 முதல் 30 பிஞ்சுகள் இருக்கும்.

இதனிடையே நுாற்புழுதாக்குதலை குறைக்க பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பது, நுண்ணுட்டச் சத்துக்கள் மற்றும் சரியான அளவு உரம் இடுவது, தண்ணீர் தெளிப்பது போன்றவற்றை செய்தால் அதனால் மஞ்சப்பிஞ்சு ஏற்படுவதை தடுக்கலாம். இல்லையென்றால் பிஞ்சு உருவாகும் போதே அவ்வாறு மாறி மகசூல் கடுமையாக பாதிக்கும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X