பொது செய்தி

தமிழ்நாடு

மேகமலையில் சாரல் சுருளியாற்றில் நீர்வரத்து

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement
கம்பம்:மேகமலையில் சில வாரங்களாக சாரல் மழை பெய்வதால் ைஹவேவிஸ், மணலாறு, இரவங்கலாறு அணைகளில் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. இரவங்கலாறு அணையிலிருந்து சுருளியாறு மின்நிலையத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு மின் உற்பத்தி நடக்கிறது. சாரலால் வெண்ணியாறு வழியாக வெளியேறும் தண்ணீர் சுருளியாற்றுக்கு வந்து கொண்டிருக்கிறது.வனத்துறையினர் கூறுகையில், 'மேகமலையில் பலத்த மழை

கம்பம்:மேகமலையில் சில வாரங்களாக சாரல் மழை பெய்வதால் ைஹவேவிஸ், மணலாறு, இரவங்கலாறு அணைகளில் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது.

இரவங்கலாறு அணையிலிருந்து சுருளியாறு மின்நிலையத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு மின் உற்பத்தி நடக்கிறது. சாரலால் வெண்ணியாறு வழியாக வெளியேறும் தண்ணீர் சுருளியாற்றுக்கு வந்து கொண்டிருக்கிறது.

வனத்துறையினர் கூறுகையில், 'மேகமலையில் பலத்த மழை பெய்தால் தான் சுருளி அருவியில் தண்ணீர் விழும். லேசான மழை பெய்வதால் வெண்ணியாற்றிலிருந்து அருவியை ஒட்டி தண்ணீர் வந்து சுருளியாற்று வழியாக செல்கிறது. இது இப்பகுதி மக்களுக்கு மிகவும் பயன்படும் வனஉயினங்களில் தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்படும்,'' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X