சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொழிலாளி தற்கொலை

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

வெள்ளகோவில்:வெள்ளகோவில் அருகே புதுப்பை, வேப்பங்காடு பகுதியை சேர்ந்தவர் நாச்சன், 43. சுமை துாக்கும் தொழிலாளி. இவர் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்ட நிலையில், 23ம் தேதி மாலை, தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார்.அவரின் சத்தம் கேட்டு, அருகிலுள்ளவர்கள் தீயை அணைத்து, தாராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி, 26ம் தேதி இரவு, இறந்தார். வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X