செம்பட்டி ஆர்ப்பாட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

செம்பட்டி ஆர்ப்பாட்டம்

Added : ஜூன் 28, 2020
Share
செம்பட்டி:ஆத்துார் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தொகுதி தலைவர் அங்குச்சாமி தலைமை வகித்தார். செயலாளர் ரபீக்அகமது, பொருளாளர் ராஜாமுகமது, அகில இந்திய இமாம்ஸ் கவுன்சில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அப்துல் ஜலீல்தாவூதி முன்னிலை வகித்தனர்.சித்தையன்கோட்டை கிளை தலைவர் அப்துல்ரகுமான், கோரிக்கைகளை விளக்கிப்பேசினார்.பெட்ரோல்,

செம்பட்டி:ஆத்துார் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தொகுதி தலைவர் அங்குச்சாமி தலைமை வகித்தார். செயலாளர் ரபீக்அகமது, பொருளாளர் ராஜாமுகமது, அகில இந்திய இமாம்ஸ் கவுன்சில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அப்துல் ஜலீல்தாவூதி முன்னிலை வகித்தனர்.சித்தையன்கோட்டை கிளை தலைவர் அப்துல்ரகுமான், கோரிக்கைகளை விளக்கிப்பேசினார்.பெட்ரோல், டீசல் விலையை குறைத்தல், மின்கட்டணம் ரத்து செய்தல், உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X