பொது செய்தி

இந்தியா

தெலுங்கானா: ஒரே நாளில் 1087 பேருக்கு கொரோனா

Updated : ஜூன் 28, 2020 | Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

ஐதராபாத்:தெலுங்கானாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 13 ஆயிரத்தைக் கடந்துள்ளது.



latest tamil news



தெலுங்கானாவில் நேற்று 1,087 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 13 ஆயிரத்து 436 ஆக அதிகரித்துள்ளது.கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 243 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,928 ஆக உள்ளது என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X