பொது செய்தி

தமிழ்நாடு

ஆனி திருமஞ்சனம்

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு,சி.என்.பாளையம் கோவில்களில் ஆனி திருமஞ்சன விழா நடந்தது.

நடுவீரப்பட்டு காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர்,சி.என்.பாளையம் மீனாட்சியம்மன் சமேத சொக்கநாதர் கோவில்களில் நேற்று ஆனி திருமஞ்சன பூஜை நடந்தது. பூஜையை முன்னிட்டு நேற்று மதியம் 3:00 மணிக்கு விநாயகர், சிவன், அம்மன், சிவகாம சுந்தரி சமேத நடராஜர் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. மாலை 5:00 மணிக்கு நடராஜருக்கு மகா தீபாராதனை நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X