வருவாய் தீர்வாயம் மனுக்கள் இணையதள முகவரி அறிவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வருவாய் தீர்வாயம் மனுக்கள் இணையதள முகவரி அறிவிப்பு

Added : ஜூன் 28, 2020
Share

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் வருவாய் தீர்வாய மனுக்கள் அனுப்ப இணையதள முகவரி அறிவிக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் அண்ணாதுரை செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்டத்தில் 1429ம் பசலிக்குரிய வருவாய் தீர்வாயம் துவங்கியுள்ளது. கொரோனா பாதுகாப்பு ஊரடங்கு அமலில் உள்ளதால், பொதுமக்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை வரும் 29ம் தேதி முதல் ஜூலை 15ம் தேதி வரை இணையதளம் மற்றும் இ சேவை மையம் மூலமாக https://gdp.tn.gov.in.jamabandhi என்ற இணையதள முகவரிக்கு அனுப்ப வேண்டும். வருவாய் தீர்வாயம் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X