சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பசுமாடுகள் திருட்டு

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

கடலுார் : பசுமாடுகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலுார், தேவனாம்பட்டிணத்தைச் சேர்ந்தவர் சிட்டிபாபு, 50; இவர், தனது இரண்டு பசுமாடுகளை அரசு பெரியார் கல்லுாரி முன்பு மேய்ச்சலுக்கு விட்டுச் சென்றார்.சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்த போது, இரண்டு பசுமாடுகளையும் காணவில்லை. அவர் அளித்த புகாரின் பேரில் கடலுார் தேவனாம்பட்டிணம் போலீசார் வழக்குப் பதிந்து மாடுகளை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X