பொது செய்தி

தமிழ்நாடு

எச்.ஐ.வி., குழந்தைகளுக்கு ஊட்டசத்து வழங்கல்

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

கடலுார் : எச்.ஐ.வி.,-எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊட்டசத்து பொருள், நோய் எதிர்ப்பு சக்தி மருந்து, கபசுர குடிநீர் பொடி வழங்கப்பட்டது.

கடலுார் அரசு மருத்துவமனை ஏ.ஆர்.டி.,மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதன்மை மருத்துவ அலுவலர் தேவ் ஆனந்த் தலைமை தாங்கினார். மருத்துவ அலுவலர்கள் ஸ்ரீதர், சம்பத் ஆகியோர் ஊட்டசத்து பொருட்களை வழங்கினர். பயிற்சியாளர்கள் குமரேசன், செல்வி ஆகியோர் யோகா பயிற்சி அளித்தனர். நிகழ்ச்சியில், சீஷா தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர்கள் மணிவண்ணன், சைமன் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை ஏ.ஆர்.டி., மைய ஆலோசகர் கோபாலகிருஷ்ணன், வெங்கடேசன், சரண்யா, ஸ்டெல்லா, சிவராஜ், சந்தோஷ், சுரேஷ், உமா செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X