இந்தியா

தொழிற்சங்கங்கள் ஆலோசனை கூட்டம்

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

புதுச்சேரி : புதுச்சேரி தொழிற்சங்கங்களின் ஆலோசனை கூட்டம், முதலியார்பேட்டை ஏ.ஐ.டி.யு.சி., அலுவலத்தில் நடந்தது.

கூட்டத்தில், ஏ.ஐ.டி.யு.சி., பொறுப்பாளர்கள் அபிேஷகம், தினேஷ்பொன்னையா, சேதுசெல்வம், ஐ.என்.டி.யு.சி., ஞானசேகரன்,சி.ஐ.டி.யூ., பிரபுராஜ், ஏ.ஐ.சி.சி.டி.யூ., புருேஷாத்தமன், எல்.எல்.எப்., செந்தில் உட்பட தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.தொழிலாளர் சட்டங்களை நீக்குதல், வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கையை கைவிட வேண்டும், கொரோனாவை பயன்படுத்தி, பாதுகாப்பு தொழிற்சாலைகள், நிலக்கரி சுரங்கங்கள், விண்வெளி அறிவியல், அணு ஆற்றல் உள்ளிட்டவற்றை தனியாருக்கு விற்க கூடாது. நிரந்த பணியாளர்கள், ஒப்பந்த மற்றும் கேஷ்வல் தொழிலாளர்களுக்கு, பொது முடக்கு காலத்திற்கு முழு சம்பளம் வழங்க வேண்டும்.

கட்டுமான தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.7,500 நிவாரணம் வழங்க வேண்டும் .இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் ஜூலை 3ம் தேதி நடக்கும், நாடு தழுவிய போராட்டத்தில் பங்கேற்க முடிவு செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X