மது பாட்டில் விற்றவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மது பாட்டில் விற்றவர் கைது

Added : ஜூன் 28, 2020
Share
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே மது பாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர். உளுந்துார்பேட்டை மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார், எம்.குன்னத்துார் கிராமத்தில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது மது பாட்டில் விற்பனை செய்த அதே பகுதியைச் சேர்ந்த நாராயணன் மகன் அசோக், 24; என்பவரை கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல்

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே மது பாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

உளுந்துார்பேட்டை மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார், எம்.குன்னத்துார் கிராமத்தில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது மது பாட்டில் விற்பனை செய்த அதே பகுதியைச் சேர்ந்த நாராயணன் மகன் அசோக், 24; என்பவரை கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X