சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

உளுந்துார்பேட்டை : சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொலைக்கு காரணமான காவல்துறை மீது கொலை வழக்குப் பதிவு செய்யக் கோரி மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

உளுந்துார்பேட்டை, தாலுகா அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, நகர செயலர் தங்கராஜ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சேகர், ஸ்டாலின், சதீஷ், சலாவுதீன் ஆகியோர் கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினர்.ஆர்ப்பாட்டத்தில், சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொலைக்கு காரணமான காவல்துறை மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். பாதித்த குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிதி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X