பொது செய்தி

தமிழ்நாடு

டி.எஸ்.பி., அலுவலகத்தில் போலீசாருக்கு தொற்று

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் டி.எஸ்,பி., அலுவலகத்தில், இரு போலீசாருக்கு கொரோனா ஏற்பட்டதால், அலுவலகம் மூடப்பட்டது.

காஞ்சிபுரம் நகராட்சி பகுதியில், 150 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பெரிய காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோவில் அருகே, துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், இரு போலீசாருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மற்றவர்களுக்கு தொற்று பரவாமல் இருக்கும் வகையில், அலுவலகம் மூடப்பட்டது. தொடர்ந்து, கிருமி நாசினி மற்றும் துாய்மை பணி மேற்கொள்ளப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X